Friday, June 23, 2023
அயய.. அடததடதத தயரம.. ஒர நளல அகக அணணன மரடபபல மரணம! நலகலநத பஸ வஙகட!
அய்யோ.. அடுத்தடுத்து துயரம்.. ஒரே நாளில் அக்கா, அண்ணன் மாரடைப்பால் மரணம்! நிலைகுலைந்த போஸ் வெங்கட்! சென்னை: நடிகர் போஸ் வெங்கட் குடும்பத்தில் அடுத்தடுத்து இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் போஸ் வெங்கட். திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில், கலக்கி தமிழ்நாட்டு இல்லங்கள் தோறும் இடம்பிடித்தார் வெங்கடேசன் (எ) போஸ் https://ift.tt/IsSifLX
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment