Wednesday, June 28, 2023

கணடர சடடததல வரகறத மககய தரததம.. அதகரம யரகக? - ஐகரடடல தமழக அரச தகவல!

குண்டர் சட்டத்தில் வருகிறது முக்கிய திருத்தம்.. அதிகாரம் யாருக்கு? - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்! மதுரை: குண்டர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள உயர் நீதிமன்றத்தில் உள்துறை செயலர் அவகாசம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்தார். சட்டத் திருத்தம் மேற்கொள்ள 4 வார கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விரைவில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜ் என்பவர், தன் மகன் தமிழழகன் https://ift.tt/m9aIec0

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...