Saturday, June 24, 2023

ரஷயவகக எதரன ஆயத நடவடககய கவடம வகனர.. பலரஸ அதபர பசசவரததயல வறற!

ரஷ்யாவுக்கு எதிரான ஆயுத நடவடிக்கையை கைவிடும் வாக்னர்.. பெலராஸ் அதிபர் பேச்சுவார்த்தையில் வெற்றி! மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக படை திரண்டு வந்த வாக்னர் குழு, தங்கள் கலகத்தை கைவிடுவதற்கு ஒப்புக்கொண்டதாகவும், பதற்றத்தைத் தணிக்கும் வகையில், படை அணிவகுப்ப்பை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் வாக்னர் குழுவின் முன்னேற்றத்தை நிறுத்த ரஷ்ய அதிபர் சார்பாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ நடத்திய பேச்சுவார்த்தையில், வாக்னருடன் போர் நிறுத்தம் தொடர்பான முடிவு https://ift.tt/KvWYZ8H

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...