Wednesday, June 21, 2023

எனன சனனவர எனற அழககதரகள! கடசயனரகக உதயநத ஸடலன படட அனபககடடள!

என்னை சின்னவர் என்று அழைக்காதீர்கள்! கட்சியினருக்கு உதயநிதி ஸ்டாலின் போட்ட அன்புக்கட்டளை! மயிலாடுதுறை: தன்னை சின்னவர் என்று யாரும் அழைக்க வேண்டாம் என்று அன்புக்கட்டளை போட்டிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தனக்கு தனது தாத்தா கருணாநிதி வைத்த பெயரான உதயநிதி என்றே அழைக்கலாம் எனவும் அடைமொழியிட்டு அழைப்பதை தாம் விரும்பவில்லை எனவும் மிகத் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். சின்னம்மா என்றழைக்கப்பட்ட சசிகலா கடைசியில் அரசியலில் இருந்தே ஓரங்கட்டப்பட்டுள்ள சூழலில் உதயநிதி விடுத்த https://ift.tt/YmzVowr

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...