Tuesday, June 20, 2023
தரணட வநத பல லடசம பகதரகள! கலஙகய ஒடச! பர ஜகனநதர கவல ரத யததர உறசகம
திரண்டு வந்த பல லட்சம் பக்தர்கள்! குலுங்கிய ஒடிசா! பூரி ஜெகன்நாதர் கோவில் ரத யாத்திரை உற்சாகம் புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் புகழ்பெற்ற 12ம் நூற்றாண்டை சேர்ந்த பூரி ஜெகன்நாதர் கோவிலில் ரத யாத்திரை கோலாகலமாக துவங்கியது. மூலம் ஜெகன்நாதர், அவரது சகோதரர் பாலபத்திரர், சகோதரி சுபத்ரா ஆகியோர் புதிதாக உருவாக்கப்பட்ட தேரில் வீற்றிருக்க பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க பிரமாண்ட ரத யாத்திரை இன்று நடந்தது. இதில் ஒரே நேரத்தில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்று https://ift.tt/DfbhXrk
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment