Thursday, June 22, 2023

அத மடடம நடககடடம.. ஆளநரகக வழயனபப வழ கட இரககத.. அவர ஓடரவர : ஆ.ரச பசச!

அது மட்டும் நடக்கட்டும்.. ஆளுநருக்கு வழியனுப்பு விழா கூட இருக்காது.. அவரே ஓடிருவார் : ஆ.ராசா பேச்சு! பெரம்பலூர்: தமிழ்நாட்டில் இருந்து அடுத்த பிரதமர் வந்தால் அதற்கு அடுத்த நாள் ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவிக்கு வழியனுப்பு விழா கூட இருக்காது, தானாகவே ஆளுநர் ஓடக்கூடிய சூழல் வரும் என திமுக எம்.பி ஆ.ராசா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.விக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அமைச்சர் செந்தில் https://ift.tt/YmzVowr

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...