Saturday, June 24, 2023
வகனர படயனரகக பரகஜன அனபபய ஆடய மசஜ.. உடன பதன படட உததரவ! பதவ பறபப?
வாக்னர் படையினருக்கு ப்ரிகோஜின் அனுப்பிய ‘ஆடியோ’ மெசேஜ்.. உடனே புதின் போட்ட உத்தரவு! பதவி பறிப்பு? மாஸ்கோ: ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் குழுவின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜின், மாஸ்கோவை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த தனது படைகளை இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காகத் திரும்பி தங்கள் தளங்களுக்குத் திரும்ப உத்தரவிட்டார். ரஷ்ய ராணுவத்துக்காக பணியாற்றி வந்த தனியார் ராணுவப் படையான வாக்னர், ரஷ்ய ராணுவத்துக்கு எதிராகத் திரும்பியதால் ரஷ்யாவில் பதற்றம் ஏற்பட்டது. உக்ரைன் உடனான போரின் போது வாக்னர் https://ift.tt/KvWYZ8H
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment