Saturday, June 24, 2023

மணபபர: மததய பஜக அரச கணடதத 'ரததம தறதத கவ கயககடட நதன ஆரபபடடம!

மணிப்பூர்: மத்திய பாஜக அரசை கண்டித்து 'ரத்தம் தெறித்த’ கோவை காயக்கட்டு நூதன ஆர்ப்பாட்டம்! கோவை: மணிப்பூர் வன்முறைக்கு காரணமான மத்திய பாஜக அரசைக் கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய காயக்கட்டு போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக்குழுக்களிடையேயான மோதல் 2 மாதங்களாக நீடிக்கிறது. இம்மோதல்களில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக மணிப்பூரை விட்டு வெளியேறி உள்ளனர். மிசோரம், https://ift.tt/KvWYZ8H

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...