Tuesday, June 20, 2023
மநல உரம ரஸல மநதம பஞசப- டஜப நயமன மறகக எதரக சடடசபயல அதரட தரமனம!
மாநில உரிமை ரேஸில் முந்தும் பஞ்சாப்- டிஜிபி நியமன முறைக்கு எதிராக சட்டசபையில் அதிரடி தீர்மானம்! பஞ்சாப்: பஞ்சாப் மாநில சட்டசபையில் மாநில காவல்துறை தலைவர் டிஜிபி நியனம முறையை மாற்றக் கூடிய அதிரடி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவாக மாநிலங்களில் டிஜிபி நியமனம் என்பது மாநில அரசால் மேற்கொள்ளப்படுவது அல்ல. டிஜிபி பதவிக்கான ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல் மாநில அரசால், யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசின் Union Public Service Commission-க்கு அனுப்பி https://ift.tt/DfbhXrk
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment