Thursday, June 15, 2023

Cyclone Biparjoy: ஹ ஸபட தடட பபரஜய பயல.. 125 கம-இல கஜரதத தககயத! இவள பரச

Cyclone Biparjoy: ஹை ஸ்பீடை தொட்ட பைபர்ஜாய் புயல்.. 125 கிமீ-இல் குஜராத்தை தாக்கியது! இவ்ளோ பெருசா காந்திநகர்: அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த பைபர்ஜாய் புயல் குஜராத்தின் கடலோர பகுதிகளில் கரையை கடந்து வரும் நிலையில் தற்போது அதன் அதிகபட்ச வேகம் என கணிக்கப்பட்ட 125 கிலோ மீட்டரை தொட்டு இருக்கிறது. அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான பைபர்ஜாய் புயல் கேரளா கடலோர பகுதிகளில் நிலைகொண்ட நிலையில், கர்நாடகா, கோவா, மகாராஷ்டிராவை ஒட்டிய கடலோர பகுதிகளை https://ift.tt/EKNJQ4h

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...