Thursday, July 6, 2023

2 ஆணட சற தணடன எனனவகம?ரகல மலமறயடட மன மத கஜரத உயரநதமனறம இனற தரபப!

2 ஆண்டு சிறை தண்டனை என்னவாகும்?ராகுல் மேல்முறையீட்டு மனு மீது குஜராத் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு! அகமதாபாத்: அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நாட்டை விட்டு தப்பி ஓடுகிற மோசடி https://ift.tt/fLV8EcI

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...