Sunday, July 2, 2023

மகரஷடர: சரதபவர எனசப உடநதத! 30 எமஎலஏககளடன அஜத பவர தண மதலவரகறர!

மகாராஷ்டிரா: சரத்பவார் என்சிபி உடைந்தது! 30 எம்எல்ஏக்களுடன் அஜித் பவார் துணை முதல்வராகிறார்! மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்துள்ளது. தேசியவாத காங்கிரஸின் 30 எம்.எல்.ஏக்களுடன் சரத்பவாரின் சகோதரர் மகன் அஜித்பவார், மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக-ஷிண்டே சிவசேனா ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிராவின் புதிய துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்க ராஜ்பவன் சென்றுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. https://ift.tt/3S5J4gm

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...