Sunday, July 9, 2023

அறவபப எபப? ரஜயசப தரதலல வடபமன தககல சயய கஜரததல மததய அமசசர ஜயசஙகர!

அறிவிப்பு எப்போ? ராஜ்யசபா தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய குஜராத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்! அகமதாபாத்: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அகமதாபாத் வருகை தந்துள்ளார். குஜராத் மாநிலத்தில் மொத்தம் 11 ராஜ்யசபா எம்பி இடங்கள் உள்ளன. இதில் பாஜக 8 எம்.பிக்களையும் காங்கிரஸ் 3 இடங்களையும் பெற்றிருக்கிறது. https://ift.tt/1AXH5PV

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...