Saturday, July 1, 2023
மடஙகய டவடடர.. சல மண நரஙகளல பயனரகளகக ஷக கடதத மஸக.. இபபட ஒர கடடபபட?
முடங்கிய ட்விட்டர்.. சில மணி நேரங்களில் பயனர்களுக்கு ஷாக் கொடுத்த மஸ்க்.. இப்படி ஒரு கட்டுப்பாடா? வாஷிங்டன்: உலகம் முழுவதும் ட்விட்டர் முடங்கியதால் பயனர்கள் கடும் அவதி அடைந்த நிலையில், சில மணி நேரங்களில் எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு நெட்டிசன்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர் நேற்று இரவு சர்வதேச அளவில் முடங்கியது. எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய பிறகு ஒரே ஆண்டில் 3-வது முறையாக https://ift.tt/JgRQUu3
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment