Thursday, July 6, 2023

இனற தககல ஆகம கரநடக படஜட! மகதத அணததடடததறக நத ஒதகக வயபப? கங. தடடம?

இன்று தாக்கல் ஆகும் கர்நாடக பட்ஜெட்! மேகதாது அணைத்திட்டத்திற்கு நிதி ஒதுக்க வாய்ப்பு? காங். திட்டம்? பெங்களூர்: கர்நாடகாவில் தேர்தல் முடிந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2023-24 நிதியாண்டின் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த பாஜக ஆட்சியில் தேர்தலுக்கு முன்பாக பாதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீதி பட்ஜெட்டை காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்கிறார். https://ift.tt/fLV8EcI

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...