Tuesday, July 11, 2023

யபப சம.. உஙக களவய பதம.. கயடதத கமபடடவடட எஸகப ஆன அமசசர தரமரகன!

“யப்பா சாமி.. உங்க கேள்வியே போதும்”.. கையெடுத்து கும்பிட்டுவிட்டு எஸ்கேப் ஆன அமைச்சர் துரைமுருகன்! வேலூர்: வேலூரில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, "யப்பா சாமி.. உங்க கேள்வியே போதும்" என கையெடுத்து கும்பிட்டுவிட்டு கிளம்பினார் அமைச்சர் துரைமுருகன். வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் நேற்று புதிய பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்தார் காட்பாடி தொகுதி எம்எல்ஏவும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன். இந்த நிகழ்ச்சி முடிந்து https://ift.tt/TMJjkdO

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...