Friday, July 7, 2023
தரமணம சயவதக உடலறவ.. பன ந சலவதல மடடம அத பலதகரமக கரத மடயத! ஒரச ஐகரட
திருமணம் செய்வதாக உடலுறவு.. பின் நோ சொல்வதால் மட்டும் அதை பலாத்காரமாக கருத முடியாது! ஒரிசா ஐகோர்ட் கட்டக்: பாலியல் திருமணம் செய்து கொள்வதாக உறவு வைத்துக் கொண்டு, அதன் பிறகு திருமணம் செய்ய மறுப்பதாக இளம்பெண் தொடர்ந்த வழக்கில் ஒரிசா உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாகப் பெண்களை ஏமாற்றும் சில இளைஞர்கள், அவர்களுடன் நெருக்கமாக இருந்து விட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிடுவார்கள். இந்த வழக்கில் இப்படி https://ift.tt/KY8AbWs
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment