Wednesday, July 5, 2023
வஷ வய கசவ.. கததக கததக தரயல வழநத பலயன மககள.. தன ஆபபரககவல பயஙகரம!
விஷ வாயு கசிவு.. கொத்துக் கொத்தாக தரையில் விழுந்து பலியான மக்கள்.. தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்! ஜோகனர்ஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணத்தின் போக்ஸ்பர்க் பகுதியில் நைட்ரேட் ஆக்சைடு வாயு கசிந்ததில் 16 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணம் போக்ஸ்பர்க் நகரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு சுரங்க வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கான தற்காலிக குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த குடியிருப்பு பகுதியில் நேற்று திடீரென வாயு https://ift.tt/fLV8EcI
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment