Friday, July 7, 2023
பளளகள பரயலர கழகளக மறறதர! மரக மடடம தறமய தரமனககத! -தமமன அனசர
பிள்ளைகளை பிராய்லர் கோழிகளாக மாற்றாதீர்! மார்க் மட்டுமே திறமையை தீர்மானிக்காது! -தமிமுன் அன்சாரி நாகை: பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பிராய்லர் கோழிகளாக மாற்றக் கூடாது என்றும் மதிப்பெண்கள் மட்டுமே திறமையை தீர்மானிக்காது எனவும் அட்வைஸ் செய்திருக்கிறார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி. கல்வி என்பது இலகுவாக இருக்க வேண்டுமே தவிர அது சுமையாக மாறக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது; https://ift.tt/KY8AbWs
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment