Saturday, July 8, 2023

மகததல சறநர கழபப! கதனவரன வடட இடதததறக எதரக கரடட நடம பரமணர சஙகம

முகத்தில் சிறுநீர் கழிப்பு! கைதானவரின் வீட்டை இடித்ததற்கு எதிராக கோர்ட்டை நாடும் பிராமணர் சங்கம் போபால்: மத்திய பிரதேசத்தில் பழங்குடியினத்தை சேர்ந்தவரின் முகத்தில் சிறுநீர் கழித்து அவமரியாதை செய்தவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது வீடு புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது. இந்நிலையில் தான் வீடு இடிக்கப்பட்ட விஷயத்தில் பிராமணர் சங்கம் நீதிமன்றம் செல்வதாக பரபரப்பாக அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் தான் https://ift.tt/UkMlIwS

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...