Tuesday, May 5, 2020

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்- கர்னல், மேஜர் உள்ளிட்ட 5 ராணுவத்தினர் வீர மரணம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்- கர்னல், மேஜர் உள்ளிட்ட 5 ராணுவத்தினர் வீர மரணம் ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கர்னல், மேஜர் உள்ளிட்ட 5 ராணுவத்தினர் வீரமரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் வடக்கில் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் அதிரடி தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது திடீரென https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...