Monday, July 6, 2020

உபி. காசியாபாத் மோடி நகரில் தொழிற்சாலையில் வெடிவிபத்து 7 பேர் பலி - 4 பேர் படுகாயம்

உபி. காசியாபாத் மோடி நகரில் தொழிற்சாலையில் வெடிவிபத்து 7 பேர் பலி - 4 பேர் படுகாயம் காசியாபாத்: உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர். உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் மோடி நகரில் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இன்று மாலை திடீரென அங்கு ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் விரைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...