Monday, July 6, 2020

ஆட்சிக்கு எதிராக புரட்சி.. திடீரென ராணுவ தளபதி உடன் சந்திப்பு.. நேபாள பிரதமர் சர்மா பகீர்.. பின்னணி?

ஆட்சிக்கு எதிராக புரட்சி.. திடீரென ராணுவ தளபதி உடன் சந்திப்பு.. நேபாள பிரதமர் சர்மா பகீர்.. பின்னணி? காத்மண்டு: நேபாளம் பிரதமர் சர்மா ஒளி அந்நாட்டு ராணுவ தளபதி உடன் திடீரென சந்திப்பு நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேபாளத்தில் அந்நாட்டு பிரதமர் சர்மாவிற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. நேபாளத்தில் தன்னுடைய ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுகிறார்கள். உள்ளூர் அரசியல்வாதிகளை வைத்து என்னுடைய ஆட்சியை கவிழ்க்க இந்தியா திட்டம் போடுகிறது என்று சர்மா கூறியுள்ளார். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...