Friday, August 7, 2020

அதிரவைக்கும் லெபனான் வெடிவிபத்து வீடியோ.. ஒரு கட்டடம் கூட தப்பவில்லை.. உருக்குலைந்த பெய்ரூட் நகரம்!

அதிரவைக்கும் லெபனான் வெடிவிபத்து வீடியோ.. ஒரு கட்டடம் கூட தப்பவில்லை.. உருக்குலைந்த பெய்ரூட் நகரம்! பெய்ரூட்: லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன் தினம் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. இந்த விபத்தால் பெய்ரூட் நகரமே எப்படி உருக்குலைந்து காணப்படுகிறது என்பதற்கு இந்த வீடியோ மிகச் சிறந்த ஆதாரமாகும். பார்க்கும்போதே பதற வைக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...