Friday, January 29, 2021

தனிநபர் பத்திரம் தாக்கல் செய்ய விவசாயிகளுக்கு நோட்டீஸ்... உ.பி.அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு!

தனிநபர் பத்திரம் தாக்கல் செய்ய விவசாயிகளுக்கு நோட்டீஸ்... உ.பி.அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு! அலகாபாத்: உத்தர பிரதேசத்தில் தனிநபர் பத்திரம் தாக்கல் செய்ய விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது தொடர்பாக உ.பி.அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. உத்தப்பிரதேசம் சீதாபூர் மாவட்ட நிர்வாகம் போராட்டத்தை தடுக்கும் வகையில் விவசாயிகளிடம் ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரையிலான மிகைப்படுத்தப்பட்ட தனிநபர் பத்திரங்களை கொடுக்க வேண்டும் என கூறியது. மேலும் விவசாயிகள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாதபடி சுற்றிலும் போலீசார் நின்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...