Saturday, March 6, 2021

அன்று மம்தாவின் வலது கரம்; இன்று பாஜகவின் நிழல்.. மம்தாவை எதிர்த்து சுவேந்து அதிகாரி போட்டி!

அன்று மம்தாவின் வலது கரம்; இன்று பாஜகவின் நிழல்.. மம்தாவை எதிர்த்து சுவேந்து அதிகாரி போட்டி! கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 57 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து சமீபத்தில் திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமான சுவேந்து அதிகாரி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முடிந்தால் நந்திகிராமில் போட்டியிடுங்கள் என்று மம்தாவுக்கு சுவேந்து அதிகாரி சவால் விட்டார். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...