Wednesday, April 14, 2021

கும்பமேளாவில் 5 நாட்களில் 2,167 கொரோனா பாதிப்புகள்- பேரபாயத்தை நெருங்கும் ஹரித்வார் புனித நகரம்!

கும்பமேளாவில் 5 நாட்களில் 2,167 கொரோனா பாதிப்புகள்- பேரபாயத்தை நெருங்கும் ஹரித்வார் புனித நகரம்! ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் 5 நாட்களில் 2,167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிடப்படும் கும்பமேளாவை முன்கூட்டியே நிறுத்திவிட முடியாது என்கிறது உத்தரகாண்ட் மாநில அரசு. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பானது 1.99 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 1,40,70,890 ஆகும். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...