Wednesday, April 21, 2021

இந்தோனேசிய நீர்மூழ்கிக்கப்பல் திடீர் மாயம்.. உள்ளிருக்கும் 53 பேர் நிலை என்ன? தேடுதல்வேட்டை தீவிரம்

இந்தோனேசிய நீர்மூழ்கிக்கப்பல் திடீர் மாயம்.. உள்ளிருக்கும் 53 பேர் நிலை என்ன? தேடுதல்வேட்டை தீவிரம் ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 53 பேருடன் மாயமாகின நீர்மூழ்கிக் கப்பலைத் தேடி வருவதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இந்தோனேசியா ராணுவம் சார்பில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற நீர்மூழ்கிக் கப்பல் திடீரென மாயமானதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இருப்பினும், சில உள்ளூர் ஊடகங்கள் அந்த நீர்மூழ்கிக் கப்பல், கடலில் மூழ்கிவிட்டதாகச் செய்திகளை வெளியிட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது அதிக விலைக்கு கோவிஷீல்டு.. மனிதநேயமற்ற செயல்.. மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.. ஸ்டாலின் எச்சரிக்கை   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...