Friday, April 23, 2021

பஞ்சாப்:அமிர்தசரஸ் தனியார் மருத்துவமனையில் 5 கொரோனா நோயாளிகள் மரணம்- ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறல்

பஞ்சாப்:அமிர்தசரஸ் தனியார் மருத்துவமனையில் 5 கொரோனா நோயாளிகள் மரணம்- ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறல் அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள நீல்கந்த் என்ற தனியார் மருத்துவமனையில் 5 கொரோனா நோயாளிகள் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரமாக ஆக்சிஜன் பற்றாக்குறை தொடருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருப்பதால் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் கொடுப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. {image-5-patients-died-at-amritsar-private-hospital-1619245389.jpg https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...