Tuesday, May 18, 2021

நேபாளத்தில் அதிகாலையில் நிலநடுக்கம்- ரிக்டரில் 5.3 அலகுகளாக பதிவு

நேபாளத்தில் அதிகாலையில் நிலநடுக்கம்- ரிக்டரில் 5.3 அலகுகளாக பதிவு காத்மாண்டு: நேபாளத்தில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இது 5.3 அலகுகளாக பதிவாகி இருந்தது. நேபாளத்தின் பொகாராவில் இருந்து கிழக்கே 35 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சில இடங்களில் ரிக்டரில் 5.8 ஆகவும் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. கூடுதல் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...