Sunday, May 30, 2021

இரவில் மகள் அறையில் காதலன்.. அடித்து கொன்று துண்டு துண்டாக வெட்டி விவசாய நிலத்தில் புதைத்த தந்தை

இரவில் மகள் அறையில் காதலன்.. அடித்து கொன்று துண்டு துண்டாக வெட்டி விவசாய நிலத்தில் புதைத்த தந்தை அமராவதி: ஆந்திரப்பிரதேசத்தில் மகளின் காதலனை அவரது தந்தை கொன்று அந்த உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போங்கராகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர் (23). வெளியூரில் வேலைபார்த்து வந்தார் தனசேகர். கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊரில் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி முதல் தனசேகரை காணவில்லை.. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...