Thursday, November 25, 2021

ஓபிஎஸ்சுக்கு சிக்கல்: வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்த மனு: உயர் நீதிமன்றம் ஏற்க மறுப்பு

ஓபிஎஸ்சுக்கு சிக்கல்: வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்த மனு: உயர் நீதிமன்றம் ஏற்க மறுப்பு சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்ததாக வெளியான தகவலில் ஓபிஎஸ் , 2017 -18ஆம் ஆண்டு ரூ. 82.12 கோடி வரியாக செலுத்துமாறு ஓபிஎஸ்-க்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஜெயலலிதா மரண வழக்கு: ஆறுமுகசாமி ஆணையை மாற்ற முடியாது- அப்போலோ கோரிக்கை : உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...