Saturday, November 27, 2021

ஓமைக்ரான் கொரோனா வைரஸ் மிகப்பெரும் அச்சுறுத்தல்: தடுப்பூசியை வேகப்படுத்துங்கள்: ராகுல் வலியுறுத்தல்

ஓமைக்ரான் கொரோனா வைரஸ் மிகப்பெரும் அச்சுறுத்தல்: தடுப்பூசியை வேகப்படுத்துங்கள்: ராகுல் வலியுறுத்தல் தென் ஆப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்ட புதியவகை உருமாற்ற கொரோனா வைரஸுக்கு ஓமைக்ரான் எனப்பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இந்தியாவின் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எச்சரித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...