Saturday, December 11, 2021

தயிர் வாங்கணும்.. நடுவழியில் ரயிலை நிறுத்திய டிரைவர்.. வைரல் வீடியோவால் வேலை காலி!

தயிர் வாங்கணும்.. நடுவழியில் ரயிலை நிறுத்திய டிரைவர்.. வைரல் வீடியோவால் வேலை காலி! இஸ்லாமாபாத்: தயிர் வாங்குவதற்காக பொறுப்பில்லாமல் ரயிலை நடுவழியில் நிறுத்திச் சென்ற ஓட்டுநரின் மீது உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது பாகிஸ்தான் அரசு. சமூகவலைதளப் பக்கங்கள் நேரத்தைக் குடிப்பவை, தேவையில்லாதவை எனப் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், பல நேரங்களில் சமூகத்தில் நடக்கும் அநீதிகளை படம் பிடித்து உலகம் முழுவதும் பரப்பும் பொறுப்பான வேலையையும் அவை செய்யத் தவறுவதில்லை. அப்படித்தான் பயணிகளின் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...