Saturday, December 18, 2021

அடடே.. இப்படியும் நடக்குமா.. பெண் உடம்பில் கரு எங்கே வளர்ந்திருக்கு பாருங்க!

அடடே.. இப்படியும் நடக்குமா.. பெண் உடம்பில் கரு எங்கே வளர்ந்திருக்கு பாருங்க! ஒட்டாவோ: கனடாவை சேர்ந்த 33 வயது பெண்ணிற்கு கருவானது அவரது கல்லீரலில் வளர்ந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரசவம் என்பது பெண்ணின் மறுபிறவியாகும். ஒரு குழந்தை கருவாகி அது வளர்ந்து வெளியுலகிற்கு வரும் வரை பல அபாய கட்டங்களை பெண்கள் கடக்க வேண்டியுள்ளது. கரு வளர்ந்தும் உதிரப்போக்கு, குறை பிரசவம், டெலிவரி ஆகும் சமயத்தில் நஞ்சுக் கொடி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...