Saturday, May 7, 2022

“அட.. போதைல ரேப் பண்றதெல்லாம் சாதாரணம்..” - அடுத்தடுத்து சர்ச்சை - அமைச்சர் பதவி பறிபோகுமா?

“அட.. போதைல ரேப் பண்றதெல்லாம் சாதாரணம்..” - அடுத்தடுத்து சர்ச்சை - அமைச்சர் பதவி பறிபோகுமா? அமராவதி: ஆந்திர பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் புதிதாக உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பெண் அமைச்சர் பாலியல் வன்கொடுமை குறித்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ஓராண்டு திமுக ஆட்சியில்.. இந்த வாரத்திலேயே இரண்டு முறை அந்த பெண் அமைச்சர் சர்ச்சையில் சிக்கியுள்ளதால் பதவி பறிபோகுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.   https://ift.tt/l1gQMqk

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...