Sunday, June 5, 2022

வங்கதேசத்தில் பயங்கர தீ விபத்து.. ‘திடீரென வெடித்து’ 49 பேர் பலி.. 450க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

வங்கதேசத்தில் பயங்கர தீ விபத்து.. ‘திடீரென வெடித்து’ 49 பேர் பலி.. 450க்கும் மேற்பட்டோர் படுகாயம்! சிட்டகாங் : வங்கதேசத்தின் முக்கிய துறைமுக பகுதியான சிட்டகாங் அருகே கப்பல் கண்டெய்னர் டிப்போவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் பலியாகியுள்ளனர். 450-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். டிப்போவில் வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்கள் வெடித்துச் சிதறியதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை 43 பேர் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீக்காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. https://ift.tt/wb7vAVG

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...