Sunday, June 12, 2022

6 முறை சுடப்பட்ட இளைஞர்! உடலிலேயே இருக்கும் 2 குண்டுகள்! ராஞ்சி இஸ்லாமிய போராட்டத்தில் கொடூரம்

6 முறை சுடப்பட்ட இளைஞர்! உடலிலேயே இருக்கும் 2 குண்டுகள்! ராஞ்சி இஸ்லாமிய போராட்டத்தில் கொடூரம் ராஞ்சி: நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி ஜார்கண்ட் ராஞ்சியில் நடந்த போராட்டம் வன்முறையானது. போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவரிடன் உடலில் 6 குண்டுகள் பாய்ந்தது. 4 குண்டுகள் வெளியே எடுக்கப்பட்டுள்ள நிலையில் உடலில் உள்ள 2 குண்டுகளுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். போராட்டத்தில் பங்கேற்காமல் மார்க்கெட் சென்று திரும்பியபோது தன்மீது குண்டு பாய்ந்ததாக அவர் கூறியுள்ளார். https://ift.tt/a0MlK14

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...