Thursday, July 21, 2022

நாளைக்குள் மகளின் உடலை பெற்றுக் கொள்ளுங்கள்.. இல்லாவிட்டால் காவல் துறை நடவடிக்கை பாயும்- நீதிபதி

நாளைக்குள் மகளின் உடலை பெற்றுக் கொள்ளுங்கள்.. இல்லாவிட்டால் காவல் துறை நடவடிக்கை பாயும்- நீதிபதி சென்னை: கள்ளக்குறிச்சி மாணவியின் இரு உடற்கூராய்வு அறிக்கைகளையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணமடைந்தார். இந்த மரணத்தில் இரு வேறு கருத்துகள் நிலவி வருகிறது. இந்த நிலையில் மாணவியின் உடலை தங்கள் தரப்பு சிறப்பு மருத்துவர் அடங்கிய குழுவை அமைத்து மறு https://ift.tt/yURZ21Q

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...