Saturday, August 13, 2022

குற்றாலம் அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: போலீசார் விசாரணை!

குற்றாலம் அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: போலீசார் விசாரணை! தென்காசி : தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியின் பாதுகாப்பிற்கு வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகர ஆயிதப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பார்த்திபன் என்பவர், ஜல்லிக்கட்டு போராட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் https://ift.tt/ICxhJYX

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...