Wednesday, September 21, 2022

அட கொடுமையே! சாமி சிலையை தொட்டு கும்பிட்டது குற்றமா? பட்டியலின சிறுவனுக்கு ரூ.60 ஆயிரம் ஃபைன்

அட கொடுமையே! சாமி சிலையை தொட்டு கும்பிட்டது குற்றமா? பட்டியலின சிறுவனுக்கு ரூ.60 ஆயிரம் ஃபைன் கோப்பல்: கோயிலில் சாமி சிலையை தொட்டு கும்பிட்ட பட்டியலின சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.60,000 அபாரதம் விதிக்கப்பட்ட கொடுமை கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது என நாம் பெருமைப்பட்டு கொண்டாலும், இன்னும் ஜாதியக் கொடுமைகள் நம் சமூகத்தில் இருந்து முழுமையாக அகலவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம். நாகரீக வளர்ச்சி அடைந்த ஒரு சமூகத்தில் https://ift.tt/EIZoFvq

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...