Sunday, October 30, 2022

திருட்டு பழி.. லாரியில் கட்டி ரோட்டில் இழுத்துச்செல்லப்பட்ட சிறுவர்கள்! மத்திய பிரதேசத்தில் கொடூரம்

திருட்டு பழி.. லாரியில் கட்டி ரோட்டில் இழுத்துச்செல்லப்பட்ட சிறுவர்கள்! மத்திய பிரதேசத்தில் கொடூரம் போபால்: மத்தியப் பிரதேசத்தில் திருட்டு பழி சுமத்தப்பட்ட இரண்டு சிறார்கள் லாரில் கட்டப்பட்டு சாலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுவர்கள் மீதும், அவர்களை கட்டி இழுத்து சென்றவர்கள் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் சிறார்கள் இவ்வாறு கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம், சிக்கிம், கேரளாவுக்கு பாஜக தலைவர்கள் இன்று நியமனம்.. தமிழகத்திற்கு எப்போது? https://ift.tt/IPUGs7B

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...