Friday, June 30, 2023
மகரஷடரவல சகம! வபததல பரநத த பறற எரநததல உயரழநதரன எணணகக 26 ஆக உயரவ
மகாராஷ்டிராவில் சோகம்! விபத்தில் பேருந்து தீ பற்றி எரிந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு மும்பை: மகாராஷ்டிராவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து புனேவுக்கு 33 பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டது. இது நள்ளிரவில் புல்தானாவில் வந்துக்கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் https://ift.tt/JgRQUu3
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment