Friday, June 30, 2023
கரரல இனற மநட! சநதல பலஜகக எதரக ஆதரம வளயடம அணணமல.. பஜக நரவக தகவல!
கரூரில் இன்று மாநாடு! செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரம் வெளியிடும் அண்ணாமலை.. பாஜக நிர்வாகி தகவல்! கரூர்: கரூர் மாவட்ட பாஜக சார்பில் திருவள்ளுவர் மைதானத்தில் இன்று 'மாற்றத்திற்கான மாநாடு' நடத்தப்படுகிறது. இதில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார். எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நேருவுக்கு பின்னர் மூன்றாவது முறையாக பிரதமராக https://ift.tt/JgRQUu3
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment