Friday, June 23, 2023

தரபபர பனயன மரககடடல பயஙகர த வபதத.. 50 கடகள எரநத நசம! பரடம வரரகள!

திருப்பூர் பனியன் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து.. 50+ கடைகள் எரிந்து நாசம்! போராடும் வீரர்கள்! திருப்பூர்: திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் பனியன் பஜாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட பனியன் கடைகள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாநகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள காதர்பேட்டை பனியன் பஜாரில் வரிசையாக 50க்கும் மேற்பட்ட பனியன் கடைகள் உள்ளன. இந்நிலையில், இன்று https://ift.tt/IsSifLX

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...