Friday, June 23, 2023

சமலவல 2-வத கடடம.. 2024 தரதல ஒனறக சநதபபம.. நதஷகமர படட

சிம்லாவில் 2-வது கூட்டம்.. 2024 தேர்தலை ஒன்றாக சந்திப்போம்.. நிதிஷ்குமார் பேட்டி பாட்னா: எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு நிதிஷ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பாஜக அல்லாத பெரும்பாலான மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் 2-வது எதிர்க்கட்சிகள் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் சிம்லாவில் நடைபெறும் என்று கூறினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. எதிர்க்கட்சிகள் https://ift.tt/ZGifwvR

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...