Friday, June 23, 2023
அடததத \"ரட வரனங..\" பதறம அதகரகள.! சனவகக சககல மல சககல.. இபப இத வறய
அடித்தது \"ரெட் வார்னிங்..\" பதறும் அதிகாரிகள்.! சீனாவுக்கு சிக்கல் மேல் சிக்கல்.. இப்போ இது வேறயா பெய்ஜிங்: சீனா வரிசையாக மக்கள்தொகை, திருமணம், குழந்தை பிறப்பு எனப் பல சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், இப்போது இன்னொரு பிரச்சினையில் மாட்டியுள்ளது. சீனாவில் இப்போது தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக அங்கே மக்கள்தொகை சரிய ஆரம்பித்துள்ளது. இது வரும் காலத்தில் சீன பொருளாதார வளர்ச்சிக்குப் பிரச்சினையாக மாறும். https://ift.tt/ZGifwvR
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment