Thursday, June 15, 2023
இபபட மடடகடடஙகள.. பவம பஜக எமஎலஏ ஜடஜ! பயல நறகம வர பரயர - அஙகதன டவஸட
இப்படி மாட்டிகிட்டீங்களே.. பாவம் பாஜக எம்எல்ஏ ஜடேஜா! புயல் நிற்கும் வரை பிரேயர் - அங்கதான் டுவிஸ்டே காந்திநகர்: அரபிக் கடலில் நிலைகொண்டு இருந்த பைபர்ஜாய் புயல் முழுமையாக நிற்கும் வரை பிரார்த்தனையை செய்வதாக அறிவித்து தற்போது செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார் குஜராத் பாஜக எம்.எல்.ஏ ஜடேஜா. குஜராத் மாநிலம் அப்தாசா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரத்யுமன் சிங் ஜடேஜா. பைபர்ஜாய் புயலால் பாதிக்கப்படும் மக்களை மீட்பது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது எப்படி? https://ift.tt/EKNJQ4h
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment