Tuesday, June 27, 2023

கரகட இநத நரததல மடடம மமத பனரஜகக ஏதவத ஆகடத எபபட? சநதகம களபபய பஜக!

கரெக்டா இந்த நேரத்துல மட்டும் மம்தா பானர்ஜிக்கு ஏதாவது ஆகிடுதே எப்படி? சந்தேகம் கிளப்பிய பாஜக! கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயமடைந்து சக்கர நாற்காலியில் செல்லும் புகைப்படம் வெளியான நிலையில், சந்தேகம் கிளப்பியுள்ளது பாஜக. மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மாநிலத்தின் வட மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றார் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் https://ift.tt/7sWJKGi

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...