Tuesday, June 27, 2023

தனமவடடஙகளல இர சமகததனரடய பரசசன ஏறபடலம.. மமனனன வளயவதறக எதரக அவசர வழகக

தென்மாவட்டங்களில் இரு சமூகத்தினரிடையே பிரச்சனை ஏற்படலாம்.. மாமன்னன் வெளியாவதற்கு எதிராக அவசர வழக்கு மதுரை: மாமன்னன் திரைப்படம் வெளியானால் தென்மாவட்டங்களில் இரு சமூகத்தினரிடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அந்த படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாமன்னன் https://ift.tt/m9aIec0

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...